சென்னையில் பசுமாடு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக்‍ பொருட்கள் அகற்றம் - கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி

Oct 22 2019 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், பசுமாடு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக்‍ பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று சானம் மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிபட்டுள்ளது. இதையடுத்து அவர் பசுமாட்டை சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவகல்லூரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வந்துள்ளார். பசுவை பரிசோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் பிளாஸ்டிக்‍ பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவக்கல்லூரி இயக்குநர் திரு.பாலசுப்ரமணியன் தலைமையில், பேராசிரியர் திரு.செல்வராஜ், துணைப் பேராசிரியர்கள் திரு.வேலவன், திரு.சிவசங்கரன் ஆகியோர் குழு பசுவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதையடுத்து பசுவின் இரைப்பையிலிருந்து 52 கிலோ பிளாஸ்ட்டிக் கழிவுகள் அகற்றபட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00