10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கு கூடுதல் நேரம் - புதிய பாடத் திட்டத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்‍ கல்வித்துறை நடவடிக்‍கை

Oct 22 2019 7:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
விபத்துகளின்றி தீபாவளியை கொண்டாட பள்ளி மாணவ, மாணவியருக்‍கு அறிவுரை வழங்கி பள்ளிக்‍கல்வி இயக்‍குநரகம் சுற்றறிக்‍கை அனுப்பியுள்ளது.

தீபாவளியன்று கவனக்‍குறைவு காரணமாக தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், விபத்துகள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளியை கொண்டாட பள்ளி மாணவ மாணவியருக்‍கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்‍ கூடிய ஆடைகளை உடத்துவதை தவிர்க்‍க வேண்டும்- பட்டாசு கொளுத்துமிடத்திற்கு அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக்‍கொள்ள வேண்டும்- பட்டாசுகளை பாதுகாப்பான தொலைவிலேயே வைத்து வெடிக்‍க வேண்டும்- ராக்‍கெட் வெடிகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதியில் மட்டுமே​கொளுத்த வேண்டும்.

கூட்டமான பகுதிகளிலும், மூடிய பெட்டிகள் மற்றும் பாட்டில்களிலும் பட்டாசுகளை வெடிக்‍கக் ‍கூடாது. பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்‍கு முன்னாலும் வெடிக்‍கக்‍ கூடாது. பெற்றோரின் முன்னிலையிலேயே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்‍க வேண்டும். மருத்துவமனைக்‍கு அருகிலோ, விலங்குகளை துன்புறுத்தும் வகையிலோ, பெட்ரோல் நிலையங்களுக்‍கு அருகிலோ பட்டாசுகளை வெடிக்‍கக்‍ கூடாது. மேலும் அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்‍க வேண்டாம் என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00