நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் தமிழ்நாட்டுக்‍கு எந்த பயனும் இல்லை : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடும் விமர்சனம்

Oct 22 2019 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலோ, பா.ஜ.க.வில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற திரு. பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00