10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் அரைமணி நேரம் அதிகரிப்பு - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Oct 22 2019 9:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், 10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு, கூடுதலாக அரை மணிநேரம் வழங்கப்படுவதாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் 10-ம் வகுப்பு ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ்டூ வகுப்புகளுக்கான தேர்வுகளை இதுவரை இரண்டரை மணிநேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டியிருந்தது. தற்போது, தேர்வு நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிலிருந்து 3 மணிநேரம் அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்‍ கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத மாணவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், தேர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00