சென்னை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மயிலாப்பூர் ரவுடிகள் 2 பேர் மேல்மலையனூரில் கைது

Oct 22 2019 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மயிலாப்பூர் ரவுடிகள் 2 பேர் மேல்மலையனூரில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். அவர்களின் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்ததில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் போலீசாருக்கு மயிலாப்பூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வளத்தி போலீசார், சிவக்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00