உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் 15ம் தேதிவரை விண்ணப்பிப்பதற்கான - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Oct 22 2019 8:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையவழியாக அக்டோபர் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் கால அவகாசம் குறைவாக இருப்பதால் அதனை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 15ம் தேதிவரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00