திருவேற்காட்டில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 2 கோடி சுருட்டல் - தலைமறைவான இருவரை கைது செய்ய போலீசார் தீவிரம்

Oct 22 2019 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவேற்காட்டில் தீபாவளி ஃபண்டு மூலம் 2 கோடி ரூபாய் வசூலித்து தலைமறைவான கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியில் ஓம் சக்தி எண்டர் பிரைசஸ் என்ற பெயரில் ரஞ்சித் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் சீட்டு ஃபண்டு நடத்தியுள்ளனர் . இவர்களிடம் அப்பகுதி மக்கள் தீபாவளி ஃபண்டாக 2 கோடி ரூபாய் வரை செலுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கியதையடுத்து பணத்தை திருப்பி கேட்பதற்காக பொதுமக்கள் சென்றபோது நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததோடு தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது. பணத்தை ஏமாந்தோர் இது குறித்து திருவேற்காடு காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான ரஞ்சித் மற்றும் மனோஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00