கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 300 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

Oct 22 2019 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் குழுவினர் பொள்ளாச்சியில் உணவகங்கள், தீபாவளி இனிப்பு தயாரிக்கும் கடைகள், மற்றும் டீ தூள் கம்பெனிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி தொழில் பேட்டையில் இயங்கி வந்த ஒரு கம்பெனியை சோதனையிட்ட போது கலப்பட டீ தூள் தயாரிப்பது தெரிய வந்தது. அதையடுத்து அங்கு இருந்த 300 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கம்பெனிக்கு சீல் வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00