அ.தி.மு.க.வில் இருந்து விலகிய வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் வி.டி. தர்மலிங்கம் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் இணைந்தார்

Oct 22 2019 10:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் திரு. வி.டி. தர்மலிங்கம்,கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் தன்னை இணைத்துக்‍ கொண்டார்.

வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திரு. வி.டி. தர்மலிங்கம், அதிமுகவில் இருந்து விலகி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது மண்டல பொறுப்பாளரும், வேலூர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளருமான திரு. என்.ஜி. பார்த்திபன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், தேனி மாவட்ட கழகச் செயலாளர் திரு. முத்துசாமி, தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஸ்டார் திரு. ரபீக், தேனி மாவட்டம் சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் திரு. சுரேஷ் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00