முரசொலி நாளேடு கட்டடம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமே - வரலாறு தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசுவதாக, செ.கு.தமிழரசன் பேட்டி

Oct 23 2019 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி.மு.க.வின் முரசொலி நாளேடு கட்டடம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என பா.ம.க. நிறுவனர் திரு. ராமதாஸ் எழுப்பிய குற்றச்சாட்டு உண்மையே என இந்திய குடியரசு கட்சி தலைவர் டாக்டர். செ.கு.தமிழரசன் தெரிவித்தார். சென்னை சேப்பாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முரசொலி நாளேடு கட்டடம் குறித்து, தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசுவதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00