பேனர் விவகராத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை தொடர்ந்த வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 23 2019 8:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
பேனர் விவகராத்தில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே, கடந்த மாதம் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த, அதிமுக பிரமுகர் ஜெயராமனை அண்மையில் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக்கோரி, சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாதது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தை அணுகலாமே என்றும் கேள்வி எழுப்பியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00