நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - பிரவீன், ராகுல், இஃபான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

Oct 23 2019 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைதான பிரவீன், ராகுல், இஃபான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமின் மனுக்களை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யாவை கடந்த மாதம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து தருமபுரி மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்ஃபான் ஆகியோரும், அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றக் காவலில் உள்ள பிரவீன்-அவரது தந்தை சரவணன், ராகுல்-அவரது தந்தை டேவிஸ், இர்ஃபான் அவரது தந்தை முகமதுஷபி,பிரியங்கா-அவரது தாயார் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கோரி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 8 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுக்களை தள்ளுபடி செய்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00