தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் - தலா 395 கோடி ரூபாயில் அமைக்க நடவடிக்கை

Oct 23 2019 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசுடம், தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அரசு தலைமை மருத்துவமனைகளை ஆதாரமாகக் கொண்டு, இந்த மருத்துவ கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் தலா 325 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதற்கு, மத்திய அரசு தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு தலா 130 கோடி ரூபாயும் வழங்க உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00