பெரம்பலூர் அருகே கடன் கேட்டு விண்ணப்பித்தவரை அலைக் கழித்த இந்தியன் வங்கிக் கிளை : வங்கிக்கு 90 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Oct 24 2019 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே கடன் கேட்டு விண்ணப்பித்தவர் அலைக் கழிக்கப்பட்டதால், இந்தியன் வங்கிக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலாநிதி என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சொந்தமாக கார் வாங்க தாட்கோ மூலம் கடன் கேட்டு, லாடபுரம் இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்திருந்தார். கடன் கேட்டு கலாநிதி அளித்த விண்ணப்பத்தின் மீதான நிலை குறித்து தாட்கோ மோலாளருக்கு தகவல் தெரிவிக்காமலும், கடன் வழங்காமல் நான்கு மாத காலம் வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலாநிதியை அலைக் கழித்துள்ளனர். இதன் காரணமாக மன உலைச்சலுக்கு ஆளான கலாநிதி கடந்த ஜூன் மாதம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில், இந்தியன் வங்கி மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00