டியூசன் ஆசிரியைக்கு 8 இடங்களில் கத்தியால் குத்து- பதினொன்றாம் வகுப்பு மாணவருக்கு போலீசார் வலை

Oct 24 2019 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் டியூசன் டீச்சரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய பதினொன்றாம் வகுப்பு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்த மெர்லின் ஷாலினி, அதேபகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது வீட்டிலும் டியூசன் எடுத்துவரும் அவரிடம் ஏராளமான மாணவ- மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெர்லின் தனது வீட்டில் வகுப்பு எடுத்துகொண்டிருந்தபோது, உள்ளே வந்த 11-ம் வகுப்பு மாணவனான ஜெனிஷ் தான் வைத்திருந்த கத்தியால் மெர்லினை குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து களியல் போலீசார் விசாரணை செய்து வருவதோடு தப்பியோடிய ஜெனிஷையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00