காற்று மாசுக்கு விவசாயிகளை குறை சொல்லக்‍கூடாது - வாகனங்களும், தொழிற்சாலை கழிவுகளுமே முக்கிய காரணம் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி

Nov 5 2019 8:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுக்கு, விவசாயிகளை குறை சொல்லக்‍கூடாது என, வேளாண் விஞ்ஞானி ​திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் "பன்னை" செயலி அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், காற்று மாசுக்கு விவசாயிகள் மட்டும் காரணம் இல்லை என கூறினார். வாகனங்களும், தொழிற்சாலை கழிவுகளுமே இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்தார். விவசாய கழிவுகளை எரிப்பதை தவிர்க்‍க, அதை தீவனமாக்கவோ அல்லது மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றவோ, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் திரு.எம்.எஸ். சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00