நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி அவசியம் இல்லை - அனைவரும் உட்கார்ந்து பேசினாலே பிரச்னை தீரும் : கமல்ஹாசன் பேட்டி

Nov 8 2019 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை என மக்‍கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிக்‍கும் அளவுக்‍கு சிக்‍கல்கள் எதுவும் இல்லை என்றும், அனைவரும் அமர்ந்து பேசினாலே பிரச்னைகள் முடிந்துவிடும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00