உதகை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை

Nov 8 2019 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
உதகையில் இருந்து கல்லட்டி-மைசூர் செல்லும் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட ஆபத்தான பள்ளத்தாக்கு ஆகும். மைசூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் இந்த சாலையில்தான் உதகைக்கு வருவார்கள். இந்நிலையில் இந்த மலை பாதையில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சாலையை மறித்து அங்கும் இங்கும் செல்வதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்க அச்சமடைந்து வருகிறனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மலைப்பாதை வழியாக காய்கறி ஏற்றி சென்ற வாகனத்தை மறித்து ,காய்களை சாப்பிட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தொடர்ந்து சாலையில் முகாமிட்டு இருப்பதால் இருசக்கர வாகனம் மற்றும் சிறு வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00