சென்னையில் திரைப்பட இயக்‍குநர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த கமல்ஹாசர், ரஜினி காந்த் - மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்று புகழாரம்

Nov 8 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் திருவுருவ சிலையை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து சென்னையில் இன்று திறந்து வைத்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகத்தில், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு திருவுருவ சிலை திறந்து வைக்‍கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தர் குடும்பத்தினர், நடிகர் சிவாஜி குடும்பத்தினர்,வைரமுத்து, இயக்‍குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்தினம் உள்ளிட்ட திரை உலகினர் திரளாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய வைரமுத்து, கே.பாலச்சந்தர் மற்றும் கமல் இடையே, ஊடலும் இருக்‍கும், கூடலும் இருக்‍கும் என்று தெரிவித்தார்.













செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00