நடிகர் ரஜினிகாந்துக்கு 43 ஆண்டுகள் தாமதமாக ஐகான் விருது : கமல்ஹாசன் பேச்சு

Nov 8 2019 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் ரஜினிகாந்துக்‍கு 43 ஆண்டுகள் தாமதமாக ஐகான் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளதாக நடிகரும், மக்‍கள் நீதி மய்யம் தலைவருமாக திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திரு. கமல்ஹாசனின் பிறந்தநாளை ஒட்டி, 3 நாட்களுக்‍கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தனது தந்தையின் சிலையை திறந்துவைத்த கமல்ஹாசன், இன்று, மறைந்த இயக்‍குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை, நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன், தான் அலுவலகத்திற்கு வரும்போது கே.பாலச்சந்தர் தன்னை கண்காணிப்பது போல் இருக்கட்டும் என்பதற்காகத்தான் சிலை வைத்ததாக தெரிவித்தார். ரஜினியும், தானும் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்றும், தங்கள் ரசிகர்களுக்கு இடையே சண்டை இருந்தாலும், தாங்கள் மிக மிக நெருக்கமானவர்கள் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

சினிமாவிற்கு வந்த முதல் வருடத்திலேயே ரஜினிகாந்த் ஐகான் ஆகிவிட்டதாகவும், ஆனால் அவருக்‍கு, 43 ஆண்டுகள் தாமதமாக ஐகான் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00