பா.ஜ.க. உறுப்பினராக தன்னை அடையாளப்படுத்த முயற்சி நடக்‍கிறது - திருவள்ளுவருக்‍கும் தனக்‍கும் யாரும் காவி சாயம் பூச முடியாது : நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Nov 8 2019 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க. உறுப்பினராக தம்மை அடையாளப்படுத்த முயற்சி நடப்பதாகவும், திருவள்ளுவருக்‍கும், தமக்‍கும் காவி சாயம் பூச முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்திடம், பாரதிய ஜனதா அழைப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினி, பா.ஜ.க.வில் இருந்து தமக்‍கு எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிவித்தார். பா.ஜ.க. உறுப்பினராக தம்மை அடையாளப்படுத்த முயற்சி நடப்பதாகவும் அவர் கூறினார். திருவள்ளுவருக்‍கும், தமக்‍கும் காவி சாயம் பூச முடியாது என்றும், இருவரும் காவி சாயத்தில் இருந்து தப்பி விடுவோம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்தார். ஐகான் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளதற்கு மத்திய அரசுக்‍கு நன்றியும் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பா.ஜ.க. மற்றும் காவி சாயம் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00