8-ம் வகுப்புக்கு முப்பருவமுறை பாட புத்தகம் ரத்துக்‍கு கண்டனம் : இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு

Nov 8 2019 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
எட்டாம் வகுப்புக்கு முப்பருவ முறை பாட புத்தகத்தை ரத்து செய்த தமிழக அரசைக்‍ கண்டித்து, தூத்துக்‍குடியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்கும் திறனை எளிதாக்கும் வகையில் ஏற்கெனவே முப்பருவ பாட முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்‍கான பொதுதேர்வு முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பருவ பாடபுத்தகங்களை இனி ஒரே புத்தகமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களை பாதிக்கும் வகையில் உள்ள அரசின் இந்த அறிவிப்புக்கு, கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம், இதனைக்‍ கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00