மத்திய சிறையில் 20 கைதிகள் தற்கொலை முயற்சி - தண்டணை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Nov 8 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் 20 பேர் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில், பல்கேரியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 71 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தல், பாஸ்போர்ட் இன்றி தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தண்டனை காலம் முடிந்தும் தங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பவில்லை எனக்கூறி, நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் நாளான இன்று, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 20 பேர் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சட்ட விரோதமாக தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களை உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் கைதிகள் வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00