மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்கு கண்டனம் : மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

Nov 9 2019 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிஸ் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் மற்றும் தமிழக செயல் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் ஜெயக்குமார், நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிடோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்று ஆண்டு பாதிப்பை கருப்பு தினமாக கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00