சென்னையில் காலமான முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனின் உடல் தகனம் - இறுதி சடங்கில் உறவினர்கள், முக்‍கிய பிரமுகர்கள் பங்கேற்பு

Nov 11 2019 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் காலமான முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்‍கு பிரதமர் திரு.மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் வைக்‍கப்பட்டிருந்த அவரது உடலுக்‍கு அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் டி.என்.சேஷனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் உறவினர்கள், முக்‍கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00