கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் சீர் செய்யப்படாத அவலம் : ஓர் ஆண்டு ஆகியும் மின் இணைப்பு கிடைக்‍காமல் தஞ்சை மாவட்ட கிராமமக்‍கள் அவதி

Nov 11 2019 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கஜா புயலால் பாதிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆன நிலையில், தஞ்சை மாவட்டத்தின் சில கிராம பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி இன்றி பொதுமக்‍கள் தவித்து வருகின்றனர். உடனடியாக இதனை சீர்செய்யக்‍கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஒப்படைத்து மக்‍கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயல் பாதிக்கப்பட்டு ஓர் ஆண்டுகள் ஆன நிலையில் தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு மேளையூர் பகுதியில் கஜா புயலால் மின் கம்பங்கள் மரங்கள் விழுந்து சாலை வசதி என்பது முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதுவரை ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெரு பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சாலைகளும் சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்‍கள், மின் இணைப்பு வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்‍கை எடுக்‍காததால், 50க்‍கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00