திருச்செந்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்‍கர வாகனத்தை திருடும் 2 இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

Nov 11 2019 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூரில் இரண்டு இளைஞர்கள் இருசக்‍கர வாகனத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக விளங்கி வருகிற திருச்செந்தூர் பகுதிக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கிறார்கள். இந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலைப்பகுதியில் உள்ள வீரராகவபுரம் பகுதியில் வசித்துவரும் ஈனமுத்து என்பவர் கடந்த வெள்ளியன்று தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் பார்க்கும் போது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவர் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00