2022-ம் ஆண்டுக்குள் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளியை சுற்றிவரும் திட்டம் செயல்படுத்தப்படும் - பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தகவல்

Nov 11 2019 8:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திரயான் விண்கலம் வெற்றி பெறாததற்கு கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு தான் காரணம் என்றும், 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுக்குள் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளியை சுற்றிவரும் திட்டம் ரஷ்யாவின் உதவியோடு செயல்படுத்தப்பட உள்ளதாகவும் பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி திரு.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதனை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00