மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் கன மழை - குற்றாலம் மெயின் அருவில் குளிக்கத்தடை

Nov 16 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாளையங்கோட்டை, தச்சநல்லூர், பேட்டை, சுத்தமல்லி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், அணைகளுக்‍கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் 83 மில்லி மீட்டர் மழையும், பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவியில் தலா 100 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.



கனமழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்‍கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளின் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவியில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்காக பாதுகாப்பு நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00