உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக்‍ கழகச் செயலாளர் ஆலோசனைக்‍ கூட்டம் - திருச்சியில் வரும் 22ம் தேதி நடைபெறும் என தலைமைக்‍ கழகம் அறிவிப்பு

Nov 16 2019 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் வரும் 22ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்புமிகு அம்மாவின் மக்கள் நல கொள்கைகளை வாழ வைப்பதற்கு தொடர்ந்து போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 22ம் தேதி காலை 11 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் திருச்சி ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவிரி அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படியும், தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00