கடலூரில் நடைபெற்ற 66-வது ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா : பத்திரிகையாளர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறியதால் சலசலப்பு

Nov 16 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூரில் நடைபெற்ற 66-வது ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், பத்திரிகையாளர்களுக்கு கெட்டுப்போன உணவு பரி மாறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மாவட்ட ஆட்சியர் திரு. அன்புச்செல்வன் தலைமையில், கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக தொழில்துறை அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் தொடக்க வங்கி கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 835 பயனாளிகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ் 6 கோடியே 38 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்களுக்கு, மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கெட்டுப்போன தின்பண்டங்கள் வழங்கியதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00