உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம்

Nov 16 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சோழன்நகரில் கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி வெற்றி பெற பாடுபடுவது என அப்போது உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் திரு. பாக்கியராஜ், ஒன்றிய அவைத்தலைவர் திரு. லோகநாதன், விவசாய அணி செயலாளர் திரு. ராமலிங்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

மதுரை புறநகர் தெற்கு சேடபட்டி ஒன்றிய மற்றும் எழுமலை பேரூர் கழகம் சார்பில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி குறித்த ஆலோசனைக்‍ கூட்டம், மாவட்ட செயலாளர் திரு. இ. மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தால் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வீடு வீடாக சென்று கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை எடுத்துரைப்பது, எடப்பாடி அரசின் மக்கள் விரோத திட்டங்களின் இன்னல்கள் குறித்து எடுத்துரைப்பது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய மற்றும் நகர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது என உறுதிமொழி ஏற்றுக்‍கொள்ளப்பட்டது. மாநில கழக அமைப்பு செயலாளர் திரு. கதிர்காமு, போடி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00