ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு : தெருக்‍கூத்து கலைஞர்களின் நாடக நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே வரவேற்பு

Nov 16 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில், ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து, தெருக்‍கூத்து கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் சார்பாக, ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்தும், ஹெல்மட் அணியாமல் சென்றால் ஏற்படும் பாதகங்கள் குறித்தும், தெருக்‍கூத்து கலைஞர்களைக்‍ கொண்டு, பொதுமக்‍களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் திரு. மணிமறான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செல்லியம்மன் கட்டைகூத்து கலைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள், எமதர்மராஜா, சித்திரகுப்தன் மற்றும் சிவன் வேடமிட்டு, ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஏற்படும் இன்னல்கள் குறித்து நடித்துக்‍ காட்டினர். இது அங்கிருந்த பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00