ராமேஸ்வரம் கடற்கரையில், அரியவகை பெருந்தலை ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது

Nov 16 2019 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்‍கக்‍கூடிய பெருந்தலை ஆமைகள், நாளுக்கு நாள் மர்மமான முறையில் இறந்து, கரை ஒதுங்கி வருகின்றன. ராமேஸ்வரத்தை அடுத்துள்ள சங்குமால் கடற்கரை பகுதியில், சுமார் 50 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பெருந்தலை ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், கரையில் ஒதுங்கிய ஆமையை கைப்பற்றி பார்த்தபோது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இந்த அரியவகை ஆமை, கடலில் உள்ள பாறையிலோ அல்லது படகிலோ அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சங்குமால் கடற்கரை பகுதியில் ஆமை கரை ஒதுங்கியதால் சுற்றுலா பயணிகள் கரை ஆமையை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00