கிருஷ்ணகிரியில் சொத்துக்களை எழுதி வாங்கி ஏமாற்றிய மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு - வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்‍கை

Nov 16 2019 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எழுதிவாங்கிக் கொண்டு பெற்றோரை வீட்டை விட்டு விரட்டிய மகனிடமிருந்து, சொத்தை மீட்ட கோட்டாட்சியர், அதனை அந்த பெற்றோரிடம் மீண்டும் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த பெரியசாமி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் அருண்குமார் திருமணம் செய்து கொண்டு தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். திருமணம் செய்து கெண்ட அருண்குமாருக்கு, கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடைகள் உள்ளிட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான நிலங்களை அவர்கள் தானமாக எழுதிக் கொடுத்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து, பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் திருமதி. தெய்வநாயகி, அருண்குமாரிடம் இருந்த சொத்துக்களை மீட்டு, மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இதற்கு அந்த வயதான பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00