நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விலை வீழ்ச்சி : மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்‍கை

Nov 16 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்‍கப்பட்டுள்ளனர். நீலகிரியில் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. தேயிலை விவசாயத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் வரை ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது பசுந்தேயிலை விலை 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை கிடைகிறது. இதனால் பசுந் தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00