ரயில்வே பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்‍காக பெப்பர் ஸ்பிரே : சேலம் கோட்டத்தில் முதன் முதலாக அமல்படுத்தப்படுகிறது

Nov 16 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்‍காக பெப்பர் ஸ்பிரே வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வேயில் பெண் ஊழியா்கள் பாதுகாப்புக்காக பெப்பா் ஸ்பிரே வழங்கும் முதல் மண்டலம் தெற்கு ரயில்வே ஆகும். தெற்கு ரயில்வேயில் சேலம் ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்புப் பிரிவில் அதாவது லெவல் கிராசிங், ரயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு பெப்பா் ஸ்பிரே வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மற்ற ரயில்வே கோட்டங்களிலும் செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00