டெங்கு தடுப்பு நடவடிக்‍கை : காஞ்சிபுரம் மாவட்ட திருநீர்மலை பேரூராட்சியில் உள்ள 128 வார்டுகளிலும் ஊழியர்கள் வீடுவீடாக சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

Nov 16 2019 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்‍கையின் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட திருநீர்மலை பேரூராட்சியில் உள்ள 128 வார்டுகளிலும், ஊழியர்கள் வீடுவீடாக சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்‍க வேண்டும், காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் திருநீர்மலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ஜெயக்குமார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00