வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் : கோவில்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

Nov 16 2019 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கலீல் பகுதியில், மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்‍காய்ச்சலுக்கு இதுவரை 800 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதனிடையே கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்பு கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரது 4 வயது மகன் பிரவீன்குமார், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் இன்று கோவில்பட்டி அருகேயுள்ள செண்பகாநகரை சேர்ந்த சவுந்திரராஜன் எனபவரது 3 வயது மகள் பிராக்கியா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். சிறுமி பிராக்‍கியா-வும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00