கோவை மலை கிராமங்களில் கூட்டம் கூட்டமாய் ஊருக்‍குள் நுழையும் யானைகள் - மக்‍கள் அச்சம்

Nov 16 2019 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்‍குள் புகுந்துள்ளதால் கிராம மக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.

பெரிய நாயக்கன் பாளையத்தை அடுத்த நாயக்கன் பாளையம் பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்‍கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்‍கையின் போது டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதி சென்றதால் தீப்பொறிகள் கிளம்பின. எனவே யானைகளுக்‍கோ, குடியிருப்பு வாசிகளுக்‍கோ, பாதிப்பு ஏற்படாத ​வகையில், யானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கதிர் நாயக்கன் பாளையம், நாய்க்கன்பாளையம், தோமயம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப்பகுதிகளில் உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யானைகள் நாய்களை துரத்தும் காட்சி அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் கிராம மக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00