கூவம் மறுசீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் : வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

Nov 16 2019 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கூவம் ஆறு மறு சீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை அளித்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடையாறு ஆற்றின் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக திருவிக பாலம் முதல் கோட்டூர்புரம் முகத்துவாரம் வரை நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை ஆற்றில் கலக்காமல், முறையாக மெட்ரோ கழிவுநீர் குழாய் இணைப்பை பெற்று அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00