மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் கன மழை - விருதுகர் மாவட்டத்தையொட்டிய இராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்‍கு

Nov 16 2019 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக விருதுகர் மாவட்டத்தையொட்டிய இராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது.

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயில் பகுதியில் பெய்த கன மழையினால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்‍க தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. கூமாபட்டி - பிளவக்கல் அணைக்கு செல்லும் முக்கிய சாலையில் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள கோவிந்தமேடு பாலம் மேலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிழவன் கோயில், வண்ணாப்பாறை, பட்டுப்பூச்சி , பிளவக்கல் அணைப்பகுதி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00