ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி

Nov 16 2019 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த ஆண்டு சபரிமலை பிரச்சினையின் போது வழிபாடுக்கு சென்ற பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பை அளித்ததை போல, தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா முழுவதும் உயர்கல்வி மாணவர்களுக்கு தற்கொலை செய்யும் அளவிற்கு மனஉளைச்சல் ஏற்படுவது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்திய அவர், பாத்திமா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று வலிறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00