நடிகர் கார்த்தி - ஜோதிகா கூட்டணியில் உருவாகும் 'தம்பி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Nov 16 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் கார்த்தி- ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் தம்பி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாபநாசம் படத்தை இயக்‍கிய ஜித்து ஜோசப் இயக்‍கத்தில் நடிகர் கார்த்தி-நடிகை ஜோதிகா இருவரும் அக்‍கா தம்பியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சத்தியராஜ் கார்த்தி, ஜோதிகாவின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் மோகன்லால், நடிகர் நாகர்ஜூனா, நடிகர் சூர்யா ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3602.00 RS. 3782.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3685.00 Rs. 3805.00
கொல்கத்தா Rs. 3718.00 Rs. 3858.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.90 Rs. 46900.00
மும்பை Rs. 46.90 Rs. 46900.00
டெல்லி Rs. 46.90 Rs. 46900.00
கொல்கத்தா Rs. 46.90 Rs. 46900.00