நடிகர் விஜய் சேதுபதி தனது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்

Nov 16 2019 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் விஜய் சேதுபதி தனது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் மிகவும் எதார்த்தமாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் தன்னுடைய திருமண நாளை மனைவி, குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்‍கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்‍கு வாழ்த்துக்‍களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00