கோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்

Nov 17 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை வடவள்ளி நவாவூர்‌பகுதியில் சாலையை கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வடவள்ளி நவாவூர்‌ பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் மொகந்தி. இவரது மகன் நயன் மொகந்தி விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருந்து உள்ளார். காலை 11 மணியளவில் மளிகை கடைக்கு பொருள் வாங்க சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்ற பொழுது, நவாவூர் நோக்கி வந்த சரக்கு மினி லாரி மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00