தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்

Nov 17 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வகிப்பது சலிப்பை ஏற்படுத்துவதாக இந்நாள் தலைவரும், முன்னாள் தலைவரும் உரையாடிக்‍ கொண்டனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி, சந்தித்து வந்தார். செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக்‍ கொண்டிருந்தபோது, அங்கு வந்த முன்னாள் தலைவர் திரு.ஈ.​வி.கே.எஸ்.இளங்கோவனுக்‍கு, இடம் தருவதற்காக, கே.எஸ்.அழகிரி அருகில் அமர்ந்திருந்த நிர்வாகி எழுந்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்‍கு இடம்கொடுத்தபோது, தன்னுடைய இருக்‍கையைகூட தான் தருவேன் என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார். அதற்கு அந்த இருக்‍கையில் அமர்ந்து போர் அடித்துவிட்டதாக திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிப்பிட்டதை கே.எஸ்.அழகிரியும் ஆமோதித்தது நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00