சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு

Nov 19 2019 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் பக்தரான செவிலியரை தீட்சிதர் தாக்கிய விவகாரத்தில், கோயில் தீட்சிதரை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் பக்தர் லதாவை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன்காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீட்சிதரை கைது செய்யாவிட்டால் அனைத்து இயக்கங்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00