தூத்துக்குடியில் 3 மாதங்களாக ஏற்படும் மின் தடை : பொதுமக்கள் கடும் பாதிப்பு

Nov 19 2019 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், கடந்த 3 மாதங்களாக ஏற்படும் மின் தடையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்‍கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர். சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்ட உயர் அழுத்த மின் மாற்றி, இரண்டு ஆண்டுளுக்குள் பழுதாகியது. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிப்படைந்துள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்‍கள், மின்மாற்றி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும், முறையான பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்நேரமும் மின்தடை ஏற்படுவதால் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளகவும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00