சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் கைது

Nov 19 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கொருக்குப்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த பத்மா என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறு சிறு பாக்கெட்டுகளில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. பத்மாவை கைது செய்த போலீசார், மேலும் பலருக்‍கு தொடர்பு கொள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3602.00 RS. 3782.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3685.00 Rs. 3805.00
கொல்கத்தா Rs. 3718.00 Rs. 3858.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.90 Rs. 46900.00
மும்பை Rs. 46.90 Rs. 46900.00
டெல்லி Rs. 46.90 Rs. 46900.00
கொல்கத்தா Rs. 46.90 Rs. 46900.00